முன்னாள் பாஜக எம்.எல்.ஏ காலமானார்... தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
குஞ்சா சத்யவதி

தெலுங்கானாவில் பத்ராசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.  குஞ்ஜா சத்யவதி. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு   தேர்தலில் வெற்றி பெற்றார்.   2009முதல் 2014  வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். இதன்பின்னர் அவர், பா.ஜ.க.வில் சேர்ந்து கட்சி பணிபுரிந்தார்.  

குஞ்சா சத்யவதி

இந்நிலையில், குஞ்ஜா சத்யவதிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே காலமானார்.

rip

அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர்  மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ரேவந்த் ரெட்டி மற்றும் பல அரசியல்தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web