முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!!

 
கோகுலகிருஷ்ணன்

முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் D.J.கோகுலகிருஷ்ணன். இவர்  BCCI போட்டிகளின் நடுவராக இருந்தவர் இவருக்கு வயது 50  கோகுலகிருஷ்ணன் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பவுலிங்-ஆல் ரவுண்டரான கோகுல கிருஷ்ணன்  

கோகுலகிருஷ்ணன்

தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா  அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தயவர். அத்துடன் ரஞ்சி, TNPL, விஜய் ஹசாரே கோப்பைகளுக்கு நடுவராகவும், 2008-2015 வரை தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web