இல்லத்தரசிகள் ஷாக்... பூண்டு விலை கிடுகிடு உயர்வு!

 
பூண்டு மார்க்கெட் கடை

மழைக்காலம் வந்தாலே காய்கறிகளின் விலை ஏறத் தொடங்கிவிடும். மழை குறைந்து வெயில் ஏற ஏற காய்கறிகள், கீரையின் விலைகள் குறையத் தொடங்கி விடும். அதே நேரத்தில் பனிக்காலத்தில் பூண்டு, வெங்காயத்தின் விலை ஏற்றம் காணும். தற்போது மழைக்காலம் முடிவுக்கு வந்து முன்பனிக் காலம் தொடங்கியுள்ளது.

பூண்டு ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

இந்நிலையில் பூண்டின் விலை உச்சம் தொட்டுள்ளது. சாதாரணமாக ஒரு கிலோ பூண்டின் விலை இந்த காலகட்டத்தில் கிலோ ரூ100 முதல் ரூ150 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரை பூண்டின் விலை ரூ400 ஐ தொட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பொதுவாக பூண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

பூண்டு

 நடப்பாண்டில் விளைச்சல்  மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் பூண்டு வரத்து சுமார் 70 சதவீதம் வரை  குறைந்து இருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இதே நிலை தான் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web