தங்கம் விலை சரிவு... தீபாவளிக்குப் பிறகு நகைப் பிரியர்கள் உற்சாகம்!
அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை, தீபாவளி பண்டிகைக்கு பிறகு கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சிறிய வீழ்ச்சி கண்டுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,500 என்றும், ஒரு சவரன் ரூ.92,000 என்றும் இருந்தது. ஆனால் இன்று தங்கம் விலை ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450 ஆகவும், சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.91,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
