குட் நியூஸ்... வீட்டுக்கடனுக்கான EMI கடன் சுமை குறையுமா? பிப்.6ம் தேதி நாணய கொள்கைக் கூட்டம்

 
குட் நியூஸ்!! வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு! எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு!

நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பு, வீட்டுக்கடன் தவணைக்கான வட்டி குறையுமா என்பதாக இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தியிருந்த இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுக்கடன் வட்டி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் பார்வை நாளை மறுதினம் பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை நடைப்பெற உள்ள நாணயக் கொள்கைக் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. 

ரிசர்வ் வங்கி

பிப்ரவரி 6ம் தேதி நாணய கொள்கை கூட்டம் நடைப்பெற உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை வைத்து, மாதாந்திர EMI குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குட் நியூஸ்!! வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு! எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு!

கடந்த முறை நாணய கொள்கை கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 6.50 சதவீதமாக வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டால், வீட்டுக்கடனுக்கான மாத தவணையில் மாற்றம் வரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web