ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்... முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் கூடுதலாக சர்க்கரை பெறலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, 3 லட்சத்துக்கும் மேலானோர் குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் விரைவில் ரேஷன்கார்டுகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டுகள் தான் முக்கிய ஆவணமாக பெறப்படுகிறது. இதன் அடிப்படையில் பெண்களுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படுவது போல, ரேஷன் கார்டு வழங்கல் முக்கியத்துவம் பெறுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான இந்த புதிய நடவடிக்கைகள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!