அட... 8 ம் வகுப்பு படித்தாலே போதும்... தமிழகஅரசு வேலை வாய்ப்பு!!

 
வேலை வாய்ப்பு

தமிழகத்தில் கோவை மாவட்டம்  சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில்  29 காலி பணியிடங்கள் உள்ளன. இவைகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர்  :(Audiologist & Speech Therapist)  : 1
கல்வித் தகுதி : B.Sc., (Speech & Hearing)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 20-35 வயது 

வேலை வாய்ப்பு


சம்பளம் : ரூ. 23,000
 நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Sc., Radiography
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 13,300
பல் தொழில்நுட்பாளர் (Dental Technician)   எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Dental Technology  
பணி அனுபவம் : 2 வருடம்
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 12,600
 அறுவை அரங்கு உதவியாளர் (O.T Assistant)  எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : O.T Technician
வயதுத் தகுதி : 45 வயது

job
சம்பளம் : ரூ. 11,200

பல்நோக்கு மருத்துவ பணியாளர் (MPHW)  எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது 
சம்பளம் : ரூ. 8,500

பாதுகாப்பு காவலர் (பெண்) (Security Guard)  எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி
வயதுத் தகுதி : 20-35 வயது 
சம்பளம் : ரூ. 8,500

காவலர் (Security Guard) எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 45 வயது
சம்பளம் : ரூ. 8,500 
Click this link:  
துப்புரவு பணியாளர் (Sanitary Worker) எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500
மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)  எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500
சுகாதார உதவியாளர் (Sanitary Attendant) எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500
மருத்துவமனை உதவியாளர் (Hospital Attendant)  எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு  
இந்த அறிவிப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு  https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web