சபரிமலையில் பணியிலிருந்த காவலர் மாரடைப்பால் மரணம்!
Sep 19, 2024, 13:08 IST
சபரிமலையில் பணியில் இருந்த சிவில் போலீஸ் அதிகாரி (சிபிஓ) மலை ஏறும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

தண்ணித்தோடு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த திருவனந்தபுரம் வெள்ளநாட்டைச் சேர்ந்த அமல் ஜோஸ் (28) சபரிமலையில் பணியில் இருந்தார்.

நீலிமலை வழியாக சபரிமலை ஏறும் போது கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு அப்பாச்சிமேடு பகுதியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
