இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
கன மழை
 

 

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மழை

மேலும், நாளை கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பனி, மழை

மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?