சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி!

 
அன்னதானம்
 

 

திண்டுக்கல் காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், “சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ற பெயரில் ஒருவரின் அடிப்படை உரிமையை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தது. மேலும், “சமூதாய அமைதி மத நல்லிணக்கத்தின் மூலமே நிலைக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டது.

இதனால், கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நடைபெறும் அன்னதானத்துக்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த உத்தரவால் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!