வீடியோ... அவர் முத்தம் தவறல்ல... நடிகை விளக்கம்!!

 
மன்னாரா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரும், நடிகையுமான மன்னாரா சோப்ரா   ’திரகபாதர சாமி’ தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில்    அந்த படத்தின் இயக்குநர் ரவி குமார் சவுத்ரி நடிகை மன்னாராவின் கன்னத்தில் எதிர்பாராத விதமாக  கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.  

எதிர்பாராத இந்த சம்பவத்தினால் மன்னாரா அதிர்ச்சி அடைந்தார் . இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் சிரித்து சமாளித்து வந்தார்.அந்த முத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனால் பெரும்  சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் நடிகை மன்னாரா சோப்ரா இது குறித்து  “அவர் முத்தம் கொடுத்தது நானும் எதிர்பார்க்காதது தான்.

மன்னரா சோப்ரா

அவர் எக்சைட்மெண்டில் அப்படி செய்து விட்டார். என்ன செய்கிறோம் என தெரியாமல் சிலர் செய்து விடுவார்கள். ஆனால் அவர் தவறான எண்ணத்தில் அப்படி செய்யவில்லை’”என மன்னாரா சோப்ரா கூறி இருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி  வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web