இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 20% உயர்வு... இன்று முதல் அமல்!

 
சமையல் எண்ணெய்

 இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி  போன்ற சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளுக்கான  இறக்குமதி வரியை மத்திய அரசு திடீரென கடுமையாக உயர்த்தியது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமாயில் எண்ணெய்

இன்று முதலே சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி உயர்வு  அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரி ஒரே நாளில் 20% உயர்த்தப்பட்டதால் வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை