டெல்லியில் அதிரடி வெற்றி... 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

 
இந்தியா

 
இந்தியாவுக்கு வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என முன்னிலை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழந்து 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் (175) மற்றும் சுப்மன் கில் (129) சிறப்பாக விளையாடினர். பதிலுக்கு வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் பெற்றனர். பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது. ஜான் கேம்ப்பெல் 115 ரன்களும், ஷாய் ஹோப் 103 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா

121 ரன்கள் இலக்காகக் கொடுக்கப்பட்ட இந்தியா 3 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அணியை வெற்றிக்குச் சென்றார். இதன் மூலம் இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?