இன்று இந்திய தேர்தல் அதிகாரிகள் சென்னை வருகை....!

 
சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில்  நடைபெற இருக்கும் நிலையில்   விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.   அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்   தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று தமிழகம்  வருகை தருகின்றனர்.  இந்திய தலைமை துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் 2 நாட்கள் நடைபெற இருக்கும்  

இன்று மேற்கு வங்க இறுதி கட்டத் தேர்தல்!

ஆலோசனை கூட்டத்தில், தமிழக தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை, காவல்துறை உட்பட  பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாக உள்ளன.  இன்று தலைமை செயலகத்தில் பிற்பகல்   12 மணி முதல்   பிற்பகல் 1.30 மணி வரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்!கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்!

அதன் பிறகு   பிற்பகல் 2.30 மணி முதல்   மாலை 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை உட்பட   அமலாக்க முகமை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.அதைத் தொடர்ந்து நாளை அதாவது நாளை மறுநாள்  7ம் தேதி   காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு  இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web