பெரும் சோகம்... லாரி மோதி மகனுடன் சென்ற இன்ஸ்பெக்டர் பலி!

 
கோவை

 
கோவை சிங்காநல்லூர் பாரதிபுரத்தில் வசித்து வருபவர் 52 வயது பானுமதி .  தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் விருதுநகர் கோர்ட்டுக்கு சாட்சியம் அளிக்க சென்றுவிட்டு, நேற்று அதிகாலை கோவை திரும்பியுள்ளார்.  

ஆம்புலன்ஸ்

அவரை சிங்காநல்லூரில் இருந்து அவரது மகன் சரேஸ் நாராயணன்  பைக்கில் அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். காமராஜர் ரோடு அருகே பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயற்சித்துள்ளது.  

போலீஸ்

அதில் பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த லாரி இன்ஸ்பெக்டர் பானுமதி மீது ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?