கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
டேங்கர்

எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால், கேஸ் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் லாரி

இதேவேளை, கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சிலிண்டர்  லாரி

வழக்கை விசாரித்த நீதிபதி, கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார். இதனுடன், ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?