வெள்ளப்பெருக்கால் வீட்டின் மேற்கூரையில் ஏறி நின்ற பரிதாபம்.... வைரல் வீடியோ.. .!

 
indonesia

இந்தோனேசியா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்  கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குடியிருப்பு பகுதிகளை மூழ்கடித்து கொண்டு ராட்சத அலை போல் மழை நீர் திரண்டு ஓடி வருகிறது.  மத்திய ஜாவா பகுதியில்  இடைவிடாத தொடர்   கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறது.

சாலைகளில் மட்டுமின்றி  அப்பகுதிகளில் வீட்டிற்கு உள்ளேயும்  வெள்ளம் சூழ்ந்துக்கொண்டதால் தங்களின் உயிரை காத்துக்கொள்ள நினைத்த இருவர் வீட்டின் கூரைமேல் ஏறி  வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web