டிகிரி முடிச்சா போதும்... ரூ30000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை !

 
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில்  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Software Analyst, Programmer Analyst, Clerical Assistant  பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  

 வேலை வாய்ப்பு
நிறுவனம்    :அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்    :Software Analyst, Programmer Analyst, Clerical Assistant
பணியிடங்கள்    :6
விண்ணப்பிக்க கடைசி தேதி:12.02.2024, 19.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:
 
Software Analyst – 01 பணியிடம்
Programmer Analyst – 03 பணியிடங்கள்
Clerical Assistant – 02 பணியிடங்கள்

அண்ணா பல்கலைக்கழக கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Com, B.Sc, BCA, BE, B.Tech, MCA, M.Sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
 புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
Anna University சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதச்சம்பளம் தகவல்கள்
Software Analyst – ரூ.30,000/-  

Programmer Analyst – ரூ.25,000/-  

Clerical Assistant – ரூ.629/-  
தேர்வு முறை  : நேர்முகத் தேர்வு 
 
Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 12.02.2024 அன்றுக்குள் https://cesannauniv.in/appln_tech.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web