டிகிரி முடிச்சாலே போதும்... ZOHO வில் உடனடி வேலை வாய்ப்பு!

 
zoho

பிரபல ஜோஹோ நிறுவனம் டெக்னிக்கல்  சப்போர்ட் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Zoho Recruitment 2024: Apply Technical Support Engineers posts at www.zoho.com-rag
 கல்வித் தகுதி :  இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள்  
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்: www.zoho.com
வேலை: டெக்னிக்கல்  சப்போர்ட் என்ஜினீயர்
தகுதி: இளங்கலை / முதுகலை அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

job
முன் அனுபவம்: தேவையில்லை
பணியிடம்: சென்னை
மாதச் சம்பளம்: INR 6.8 LPA  
கடைசித் தேதி: மார்ச் 6ம் தேதி புதன்கிழமை, இன்று.
இந்த பணிக்கு தேர்வானவர்கள் வாடிக்கையாளர்கள்   கால், மின்னஞ்சல் மற்றும் சாட் சப்போர்ட் செய்ய வேண்டும். பயனர்களின் தேவைகளை ஆராய்ந்து புரிந்துகொண்டு சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும். தயாரிப்பு டெமோக்கள், செயல்படுத்தல் மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.  
இரவு ஷிப்ட் மற்றும் ரொட்டேஷன் ஷிப்ட்கள் உண்டு.  

zoho
2024 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்  
தேர்வானவர்கள் மட்டுமே  அடுத்த சுற்றுக்கு தகுதியானவர்கள்.   கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பங்களுக்கு Zohoவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web