’கன்பூயஸான ஜோ பைடன்’.. மனைவி என நினைத்து வேறு பெண்ணை முத்தமிட சென்றதால் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (81), குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா திற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
🔥🚨DEVELOPING: Joe Biden was spotted about to kiss another woman he appeared to have thought was his wife until Jill Biden stopped him. pic.twitter.com/4SJXSpfIvc
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) July 18, 2024
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றொரு பெண்ணை தனது மனைவியாக நினைத்து முத்தமிடப் போகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த பெண்ணை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அவர் தனது மனைவி ஜில் பைடன் என்று நினைத்தார். அவர் அந்தப் பெண்ணின் பக்கம் நெருங்கினார். அப்போது ஜில் பைடன் வந்து அவரைத் தடுத்தார். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா