க்யூட் வீடியோ... பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு ஆண்குழந்தை!

 
காளி

உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் கிரேட் காளி. இந்தியாவை சேர்ந்த இவர்  2002ல்  தனது மனைவி ஹர்மிந்தர் கவுரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட இருவரும்   தொடர் சந்திப்புக்கு பிறகு 2002 பிப்ரவரி 27ம் தேதி திருமணம் நடைபெற்றது.


 


இருவருக்கும்  2014ல் பிறந்த பெண் குழந்தைக்கு   அவ்லீன் ராணா என  பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.

 

காளி

 

இந்நிலையில், தற்போது 2வது முறையாக அப்பா ஆகியுள்ள காளி, தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை  பெரும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் பலரும் கிரேட் காளிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துக் கொண்டனர்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web