”சேவை செய்வதே எனக்கு தேவை”.. KPY பாலா உருக்கம்..!

 
பாலா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியில் மகேஷ் கார்த்திக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் 13வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி கலைஞர் மற்றும் திரைப்பட நடிகரான பாலா கலந்து கொண்டார்.

முதன்முறையாக Kpy Bala வாஙகியுள்ள புதிய பைக்

இந்த ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில், மறைந்த திரைப்பட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாலா பேசியதாவது: எனது பொருளாதாரத்தில் இருந்து தான் சேவை மனப்பான்மையுடன் பிறருக்கு உதவி செய்து வருகிறேன், யாரிடமும் பணமோ, பொருளோ பெறவில்லை.மற்றவர்களின் தேவை அறிந்து தேவையான உதவிகளை செய்து வருகிறேன். சேவை தான் எனக்கான தேவை என அறிந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web