ஒலிம்பிக் இன்று இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் பட்டியல்!

 
ஒலிம்பிக்
 

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று  இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி  வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்

இன்று ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு நடைபெறும் கோல்ப் போட்டியில் அதிதி அசோக், தீக்ஷா சாகர் கலந்து கொள்கின்றனர்.  பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் ஜோதி யாராஜி பங்கேற்கிறார். இன்று இரவு 11.55 மணிக்கு நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!