திருப்பதி கோவிலில் 24 மணி நேர காத்திருப்புக்கு பிறகு சாமி தரிசனம்!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாளான இன்று கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.

திருப்பதி

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறப்பான மாதமாகக் கருதப்படுவதால், நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் திருமலைக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

பக்தர்கள் பெருமளவில் வந்ததால் இலவச தரிசனத்திற்கு காத்திருப்பு நேரம் 24 மணிநேரமாக உயர்ந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருமலையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?