சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து... 8 பேர் உடல் நசுங்கி பலி... 15 பேர் படுகாயம்...!

 
விபத்து

 
தமிழகத்தின் தலைநகர் சென்னை  வடபழனியில் இருந்து சுற்றுலாப் பேருந்து ஒன்று ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.  நெல்லூர் அருகே உள்ள காவலி  அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து

இந்த கோர விபத்தில்   8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்
எதிரில் வந்த மற்றொரு லாரி மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர்  விலகிச் செல்ல முயற்சித்தபோது  அதிவேகமாக எதிரில் வந்து கொண்டிருந்தா   சுற்றுலாப் பேருந்து மீது மோதியதாக  முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web