”நினைவோடு”.. மனைவி நினைவு நாளில் சோகமான பதிவு.. மதுரை முத்து உருக்கம்...!

 
 மதுரை முத்து

நெட்டிசன்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் மதுரை முத்துவும் ஒருவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான "அசத்தப் போவது யாரு" என்ற நகைச்சுவைப் பேச்சின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மேடைப் பேச்சாளரானார்.

மதுரை முத்து அவரது டைமிங் நகைச்சுவை மற்றும் தமிழ் மீதான அவரது பற்று ஆகியவை அவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக சின்னத்திரையில் பயணித்து வரும் மதுரை முத்து, தற்போது பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

எந்தக் கடவுளும் என் மனைவிய காப்பாத்தலையே... கலங்கும் மதுரை முத்து | Comedy  Actor Madurai Muthu Talks About his Wife - Tamil Filmibeat

இதற்கிடையில், மதுரை முத்துவின் மனைவி லேகா 2016 ஆம் ஆண்டு விபத்தில் இறந்தார். மதுரை முத்து ஜனவரி 4 ஆம் தேதி இறந்த 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது நினைவு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். மதுரையை அடுத்த திருமங்கலம் டி அரசபட்டியைச் சேர்ந்தவர் மதுரை முத்து என்பது குறிப்பிடத்தக்கது. பல தளங்களில் வலம் வரும் மதுரை முத்து, தனது மனைவியின் மரணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web