”நக்மாவை தான் கல்யாணம் பண்ணுவேன்”.. பிரபல நடிகர் ஓபன் டாக்.. வீடியோ வைரல்..!

 
நக்மா

ஜெய் பீம், குட் நைட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மணிகண்டன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஜய் சேதுபதி போல் வளர்ந்து வருகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள லவ்வர் படத்தின் புரமோஷனுக்காக நடிகர் மணிகண்டன், பிரபல யூடியூபர் வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் இணைந்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூவரும் இணைந்து கலகலப்பாக பேசி வந்த நிலையில்,  வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உங்களுடைய க்ர்ஷ் யாரு என மணிகண்டனிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த மணிகண்டன் எனக்கு சிறு வயதில் இருந்தே நக்மா மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததாக தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது, நான் நடிகை நக்மாவின் ரசிகனாக இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

Actor Manikandan said that he is going to marry actress Nakma

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக சமீபத்தில் நக்மா 45 வயதுக்கு மேல் திடீரென திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தி வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web