இந்தியர்கள் அதிர்ச்சி; ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!

 
மனு பார்க்கர்

 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனுபார்க்கர்  துப்பாக்கிச் சுடுதலில்   25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் தனிநபர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இதனையடுத்து ரசிகர்கள் இந்த போட்டியிலும் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால் மனுபார்க்கர்  முதல் மூன்று இடங்களை பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவினார். முன்னதாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!