தேர்தல் வன்முறையில் பெரும் கலவரம் ... 700 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

போராட்டம் விரைவில் வன்முறை மற்றும் கலவரமாக மாறிய நிலையில், அதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பெரும் அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான்சானியாவின் பிரதான எதிர்க்கட்சியான பதேமா, இந்த கலவரங்களில் சுமார் 700 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக உறுதிப்படுத்தியுள்ளன. பல மருத்துவமனைகள் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததால், துல்லியமான தகவல் வெளியாகாமல் உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
