ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை!
இந்தியாவில் 2024-25 க்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் செப்டம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், எப்.சி. பெங்களூரு எப்.சி, மும்பை சிட்டி எப்.சி, எப்.சி கோவா உட்பட 13 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
#ISL 2024-25. 𝐇𝐄𝐑𝐄. 𝐖𝐄. 𝐆𝐎! ♥️✨
— Indian Super League (@IndSuperLeague) August 25, 2024
ISL 2024-25 fixtures till 30th Dec, 2024 👉 https://t.co/DY5CVi9jrG
Download the fixtures 👉 https://t.co/hHHg2tKlWU#LetsFootball #ISLisBack #ISLonJioCinema #ISLonSports18 | @Sports18 @JioCinema @eastbengal_fc @NEUtdFC @OdishaFC pic.twitter.com/D5k7Ky6CKI
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் மோகன் பகான் - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன.
The #KolkataDerby just got 𝐁𝐈𝐆𝐆𝐄𝐑 and 𝐒𝐓𝐑𝐎𝐍𝐆𝐄𝐑! 😍🔥
— Indian Super League (@IndSuperLeague) August 25, 2024
Who will come out on top between the 3 Kolkata Giants? 👀
ISL 2024-25 fixtures till 30th Dec, 2024 👉 https://t.co/c21rXWm36p
Download the fixtures 👉 https://t.co/hf4M1BbohV#ISL #LetsFootball #MohammedanSC… pic.twitter.com/pofBoIRMlI
24 மணிநேரத்தில் 20 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் சென்னையின் எப்.சி அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 14ம் தேதி ஒடிசா எப்.சி அணியை புவனேஷ்வரில் எதிர்கொள்ள உள்ளது. இந்த சீசனில் புதிதாக முகமதின் ஸ்போர்ட்டிங் என்ற அணி இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!