பிரபல நடிகைக்கு 40 வயதில் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து... !

 
மீரா சோப்ரா

பிரியங்கா சோப்ராவின் சகோதரி மீரா சோப்ரா. இவர் தமிழ் திரையுலகில் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் வரவேற்பு பெற்ற   நடிகை மீரா சோப்ரா  தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார்.ஆனால் 2015லிருந்தே  தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மீரா சோப்ரா

40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ராவிற்கு திருமணம் ஆகப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என கூறி, பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால், நடிகை மீரா சோப்ராவிடமே இது குறித்து கேட்கப்பட்டது.  இதற்கு பதில் அளித்த மீரா சோப்ரா ” ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது. என் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உண்மை தான். மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது.

மீரா சோப்ரா

ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர்' என கூறியுள்ளார்.   தனது திருமணம் குறித்து வெளிவந்த செய்தி உண்மை தான் என கூறிய நடிகை மீரா சோப்ரா   இதுவரை தான்   திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார், அந்த மாப்பிள்ளை என குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web