ரூ78000 சம்பளத்தில் 1000க்கும் மேற்பட்ட வங்கி பணியிடங்கள்!

 
பஞ்சாப் நேஷனல் வங்கி

 இந்தியாவின் 3வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று  பஞ்சாப் தேசிய வங்கி. இங்கு   officer, மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் உட்பட   1000க்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ   அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு
Officer - Credit :   காலிப்பணியிடங்கள் 1000

Manager - Forex :  காலிப்பணியிடங்கள் 15

Manager - Cyber Security :   காலிப்பணியிடங்கள் 05
Senior Manager - Cyber Security :   காலிப்பணியிடங்கள் 05 

மாதச் சம்பளம்: ரூ 36000  முதல் ரூ78,000வரை  
வயது :  
Officer - Credit : வயது 21 முதல் 28க்குள்  
Manager - Forex : வயது 25 முதல் 35க்குள்  
Manager - Cyber Security : வயது 25 முதல் 35க்குள்  
Senior Manager - Cyber Security : வயது 27 முதல் 38க்குள்  

பஞ்சாப் நேஷனல் வங்கி

 தேர்வு மையங்கள்  : திருச்சி, கோவை மற்றும் சென்னை 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி :  பிப்ரவரி 25, 2024.  
 தேர்வு நாள் :  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  PNB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web