பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்!!

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை வேளாண் துறை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார். இவருக்கு வயது 98. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக  அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன்
இவருடைய இயற்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவரகாக 1972ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை செயல்பட்டவர்.  இவர் பசுமைப் புரட்சியின் தந்தையாக போற்றப்படுகிறார்.  எம்.எஸ்.சுவாமிநாதன் 3 பத்மபூஷன் விருதுகளை பெற்றவர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!