பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஐசியூவில் அனுமதி!

 
சங்கர் கணேஷ்

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத் திணறலால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். 

முப்பெரும் விழா

80களில் பிரபல இசையமைப்பாளராக இருந்த சங்கர் கணேஷ், இப்போதும் துடிப்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார். இன்று கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் கலந்துக் கொண்டு பாடல் பாட இருந்த நிலையில், நிகழ்ச்சிக்காக கரூர் புறப்பட்டவர், திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

​​​​​​​உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?