பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமானார்....!

 
விஜய் ஆனந்த்

நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘அவன் காவலன்’, ‘ராசாத்தி வரும் நாள்’, ‘கயிறு’ போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த் . இவர் உடல்நலக் குறைவால், நேற்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 71.

விஜய் ஆனந்த்

’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்’, ‘என்னதான் சுகமோ நெஞ்சிலே’ போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர். இவரது திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

rip

. இவரது மறைவிற்கு சக நண்பர்கள், திரையுலகினர், உடன் பணிபுரிந்தவர்கள், ரசிகர்கள் இசையமைப்பாளர்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web