கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!!
Oct 4, 2023, 16:32 IST

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். இவர் காய்ச்சல் காரணமாக மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். திருமா சமீபத்தில் குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...
From around the
web