தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

 
புதிய பாதை
 

தேசிய விருது பெற்ற பிரபல திரைப்படத் தொகுப்பாளர் எம்.என். ராஜா இன்று காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ராஜா

பிரபல திரைப்படத் தொகுப்பாளர் எம்.என். ரராஜா, பார்த்திபன் இயக்கிய ‘புதிய பாதை’, ‘பொண்டாட்டி தேவை’, ‘ஹவுஸ் ஃபுல்’ உள்ளிட்டப் பல படங்களில் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார். 

ராஜா

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்த ‘ஹவுஸ்ஃபுல்’ திரைப்படத்திற்காக சிறந்த எடிட்டிங் பணிகளுக்காக எம்.என். ராஜா தேசிய விருதினை பெற்றிருந்தார். 

சென்னையில் இன்று காலை எடிட்டர் எம்.எம்.ராஜா காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை