டிச.7ம் தேதி முதல் நெல்லை - சென்னை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்!

 
வந்தே பாரத்
 

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வந்தேபாரத் ரயில் புறப்படும் நேரம் டிசம்பர் 7ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வந்தே பாரத்

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 20666 காலை 6:05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து 5 நிமிடங்கள் முன்னதாக காலை 6:00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?