அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

 
மழை
 

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-18 தேதிக்குள் தமிழ்நாட்டில் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  அக்டோபர் 16-18 தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

ம்மா

இந்த மழை பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக பெய்யலாம்.   
தென்மேற்கு பருவமழை 16-18 அக்டோபர் 2025க்குள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விலகும் முன்னேற்பாடுகள் உள்ளன.

கன மழை

இதன் மூலம், வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை காற்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வீச ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், 16-18 அக்டோபர் 2025 தேதிக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?