கேப்டனுக்கு மாலையிட்டு பாதயாத்திரை.. விஜயகாந்தை கடவுளாக போற்றி வணங்கும் ரசிகர்கள்..!

 
விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் மரணம் குறித்த செய்தி இன்று மக்களிடையே பேசுபொருளாக உள்ளது. அந்த அளவுக்கு சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் மட்டுமின்றி பாமர மக்களின் இதயங்களிலும் விஜயகாந்த் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிகராக இருந்து பல நடிகர்களை உருவாக்கியுள்ளார். தலைவராக இருந்து பலருக்கு உதவி செய்துள்ளார்.அதனால்தான் இன்றும் அவரது மரணத்தை ஏற்க முடியாமல் அவரது ரசிகர்கள் மாலை அணிந்து மலையேறப் போகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில்  தே.மு.தி.க பேரூர் கழக செயலாளர் சங்கர் முன்னிலையில், கேப்டன் ரசிகர்கள் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து உண்ணாவிரதம் இருப்பது அதிர்ச்சியான செய்தி என்றாலும், 11 தொண்டர்கள் மாலை அணிவித்தனர். மேலும் 10 பேர் சனிக்கிழமை மாலை அணிவித்து யாத்திரை செல்வர்.

காவி உடை அணிந்து,   மாலை அணிவித்து,  கேப்டனின் புகைப்படத்தை வைத்து கடவுள் போல் வேண்டிக் கொள்ளும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை அணிவித்துக் கொண்டு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு யாத்திரை செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web