விமான சாகசத்தில் மோதிக்கொண்ட விமானங்கள்..!! 2 பேர் பலி!!

 
விமானம்

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. அப்போது வானில் சாகசம் செய்து காட்டுவதற்காக ஏராளமான விமானங்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.  இதில் டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. இதனால் மோதிக்கொண்ட 2 விமானங்களும் தரையில் வேகமாக விழுந்து நொறுங்கியது.

விமானம் தரையில் மோதி நொறுங்கியது விமானிகள்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இச்சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

விமானம்

“பிற்பகல்   2.15 மணிக்கு   டி-6 தங்கப் போட்டியின் முடிவில் 2 விமானங்கள் மோதிக்கொண்டன” என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web