நான் உசுரோட தான்பா இருக்கேன்... வைரலாகும் பூணம் பாண்டே வீடியோ பதிவு.. !

 
பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்ததாக வெளியான தகவலையடுத்து, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்த செய்தியை வைரலாக்கி பலரும் நடிகை பூனம் பாண்டேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாக கூறி, அந்த இறப்பு செய்தி வதந்தி என நடிகை பூனம் பாண்டேயின் சமீபத்திய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்


கே.ஆர்.கே. நடிகை பூனம் பாண்டே  உயிரிழந்தார் என்கிற செய்தி நேற்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், கமல் ஆர் கான் தனது பார்ட்டியின் சமீபத்திய வீடியோவைப் பகிர்ந்து, ரோஸ்லின் கான் வெளியிட்டிருந்த பூனம் பாண்டேவின் மரணச் செய்தி 'போலி' என்று கூறியுள்ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை பூனம் பாண்டே, கேஆர்கே நிகழ்த்திய பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்து ​​​​கமல் ஆர் கான், நடிகை பூனம் பாண்டேயின் இறப்பு செய்தி வதந்தி என தெரிவித்துள்ளார். 

பூனம் பாண்டே


நடிகை பூனத்தின் மரணச் செய்தி ஒரு விளம்பர ஸ்டண்ட் என்று கேஆர்கே குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், அதுவும் டெர்மினல் ஸ்டேஜில் யாரும் உட்கார்ந்து சிரிக்க முடியாது. இது குறித்து என் மருத்துவரிடம் பேசினேன்.. இதை என்னால் நம்ப முடியவில்லை என்று பூனம் பாண்டேவின் மரண செய்தியை வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web