வைரல் போட்டோஸ்.... பிரபல பாடகர் பேஷன் பதிவருடன் நிச்சயதார்த்தம்!!

 
ஆஷ்னா ஷெராப்

பாடகர்  அர்மான் மாலிக் பேஷன் பதிவரான ஆஷ்னா ஷெராஃப்பை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில்   நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில்   ‘என்றென்றும் நாம் இணைந்து செல்வதற்கான தொடக்கம் இது தான்’ எனவும் கூறியுள்ளார்.

ஆஷ்னாவும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நம் காதலை முழுமையடையச் செய்துள்ளது’ என பதில் பதிவிட்டுள்ளார்.    இதற்கு முன்பு இருவரும் ஒன்றாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இருவரும் தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.  

ஆஷ்னா ஷெராப்

தற்போது வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அர்மான் மாலிக் இந்தி, தெலுங்கு, கன்னடம்   தமிழில் ‘ரெட்டைச்சுழி’, ‘எதற்கும் துணிந்தவன்’, தி லெஜண்ட்’ உட்பட  பல படங்களிலும் பாடல் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web