உஷார்.. நாளை சென்னையில் இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!
சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து சென்னையின் பல பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் சீராக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
அலமாதி வட்டாரம்: மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், காரணி, அம்மணப்பாக்கம், ராமாபுரம்.
பட்டாபிராம் வட்டாரம்: ஆவடி செக்போஸ்ட், என்.எம்.ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜாபுரம், நேரு பஜார்.

திருமுல்லைவாயல் வட்டாரம்: தென்றல் நகர் (கிழக்கு, மேற்கு), சரஸ்வதி நகர் பிரதான சாலை, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4-ஆம் தெரு, அம்பேத்கார் நகர்.
ஆவடி வட்டாரம்: சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ அண்ணா நகர்.
மாங்காடு வட்டாரம்: ஆவடி ரோடு, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்.எஸ்.எஸ். நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில், விநாயகர் நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளிசெட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் ரோடு.
எழும்பூர் வட்டாரம்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியுப் ரோடு, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ். நகர், சேத்துப்பட்டு.

பாந்தியன் ரோடு வட்டாரம்: மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.
இது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ள அறிவிப்பில், “பராமரிப்பு பணிகள் மதியம் 2 மணிக்குள் முடிந்துவிட்டால், மின் விநியோகம் உடனடியாக மீண்டும் வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
