உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க... தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யும் வகையிலும், பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை செப்டம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா, அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
ஈரோடு மாவட்டத்தில் தெற்கு பெருந்துறை, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி
மதுரை மாவட்டத்தில் எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
சேலம் மாவட்டத்தில் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், தாமரன்கோட்டை, உடுமலைப்பேட்டை, உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு
வேலூர் மாவட்டத்தில் சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!