குறிச்சிக்கோங்க மக்களே... நாளை எந்தெந்த மாவட்டத்தில் மின்தடை?!

 
power
 

தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக பகுதி வாரியாக மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 7ம் தேதி புதன்கிழமை எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  கோவை  எல்லப்பாளையம் பகுதியில்   தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம்,  அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

power


தென் கோவை பகுதியில் முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.
வட சென்னை – கும்மிடிப்பூண்டி பகுதியில் GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை, GR கண்டிகை.
கரூர் மாவட்டத்தில் வெளியனை, செல்லாண்டிபட்டி, பால்வருபட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சை, விஜயநகர், கந்தசரப்பட்டி, முஸ்தகிந்துபட்டி.ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின்தடை ஏற்படும்.

power


பெரம்பலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி நடுவலூர், அம்பாபூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை பகுதியில் ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!