பரபரப்பாக நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டி.. மீண்டும் பட்டத்தை வென்றது கத்தார் அணி..!

 
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கத்தாரில் உள்ள லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான் அணி, கத்தாருடன் மோதியது.

How To Watch Qatar Vs Jordan AFC Asian Cup Final Live Streaming Telecast TV  Online Mobile Laptop

பரபரப்பாக நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் கத்தார் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் ஜோர்டான் அணியின் தஸ்பா அல்-இனாமத் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கத்தார் அணி வீரர் அக்ரம்அபிஃப் இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

AFC Asian Cup 2023: All football scores, results and standings - full list

இப்போட்டியில் கத்தார் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஜப்பான் அணியை தொடர்ந்து கத்தார் அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த போட்டி 2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web