ரஜினிகாந்த் இமயமலைப் பயணம்!
Oct 5, 2025, 11:59 IST
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார பயணமாக ரஜினி இமயமலைக்குச் சென்றுள்ளார். ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
