வன்னியர் சங்க 45ம் ஆண்டு விழா: தைலாபுரத்தில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார் ராமதாஸ்!

 
இனிப்பு வழங்கிய ராமதாஸ்

வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு விழாவையொட்டி, இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின்  கொடியை ஏற்றி வைத்து, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார் டாக்டர் ராமதாஸ். 
இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமதாஸ்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web