நவம்பர் 6 வரை இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!
Oct 23, 2025, 15:15 IST
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 8ம் தேதி, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாண சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நீதிமன்றம் நீதிமன்றக் காவலை நவம்பர் 6 வரை நீட்டிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
